Tuesday, November 27, 2012
Monday, March 26, 2012
உலகின் வானளாவிய கட்டடங்கள்
1.Chang building
இக்கட்டிடம் தாய்லாந்தில் காணப்படுகின்றது. M வடிவில் அமைந்துள்ள இக்கட்டிடம் பாங்கொக் நகரின் வானத்தை தொடும் கட்டிடம் என புகழ்பெற்றது.
2.Hong Kong’s Lippo Centre
இதனுடைய பரந்த சுற்றளவினை பார்க்கும் போது கரடியின் உடலமைப்பு போன்றிருப்பதனால் இது கோலா கட்டிடம் எனவும் அழைக்கப்படுகிறது.இது 1988 இல் கொங்கொங்கில் கட்டப்பட்ட வானுயர்ந்த படைப்பாகும்.
3.Fuji tower in Tokyo
எதிர்கால கட்டிட வடிவமைப்புகளின் தன்மை போன்று கட்டப்பட்ட இந்த கட்டிடம் எழுபதுகளில் கட்டிமுடிக்கப்பட்டது.இது தன்னுள்ளே ஒரு வெள்ளிக்கோளத்தினையும் கொண்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
4.Genex Tower
Belgrade’s Nikola Tesla airport இலிருந்து வருகின்ற பிரயாணிகளை வரவேற்கும் முகமாக காணப்படுகின்ற இந்த கட்டிடமானது 115m உயரமுடையதாகவும் ஒரு பாலத்தினால் இணைக்கப்பட்டதாகவும் காணப்படுகின்றது.
5.solar furnace
இந்த சூரிய உளையானது ஒளிக்கதிர்களை உறிஞ்சும் வண்ணம் அமைக்கப்பட்டது.பிரான்ஸ் நாட்டில் காணப்படுகின்ற இக்கட்டிடம் உலகில் மிகப்பெரிய சூரிய உலையாக அமைந்துள்ளது.இது 1970ம் ஆண்டு திறக்கப்பட்டது.
6.The Zizkov
இக்கட்டிடம் உலகில் உள்ள பிரபலமான தொலைக்காட்சி கட்டிடங்களுள் ஒன்று.இது Czech sculptor David Cerny என்பவரால் 2000 ம் ஆண்டு கட்டப்பட்டது.
7.The Headquarters of China Central TV in Beijing
இது China Central TV இன் தலைமை அலுவலகமாகும்.பீஜிங்கில் அமைந்துள்ள இக்கட்டிடம் 234m உயரமுடையது.
8.The Nagakin Capsule Tower
1972 இல் டோக்கியோவில் கட்டப்பட்ட இக்கட்டிடம் 14 மாடிகளில் 140 capsule களை கொண்டது.இவை தனித்தனியாக கட்டப்பட்டு பின்னர் ஒன்று சேர்க்கப்பட்டன.
9.Ryugyong Hotel
கடந்த இரண்டு தசாப்தங்களாக Pyongyang இல் கட்டப்பட்டுவரும் பிரமாண்டமான ஹோட்டல் இதுவாகும்.1987 இல் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டிட வேலை பின்னர் 2008 இல் மீண்டும் ஆரம்பமானது.
10.Wooden Jumble
இக்கட்டிடமானது மரத்தாலான மிக உயர்ந்த கட்டிடமாகும்.இது இரஷ்யாவில் காணப்படுகின்றது.
Monday, March 19, 2012
வியப்பைத் தரும் Windows 8...
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத்
தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது. வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும்
அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/
enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் இந்த சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்க
முடியுமா என்று அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்குப் பல இணைய தளங்கள் பதில்
அளித்துள்ளன.
அவற்றில் http://news.cnet.
com/830110805_35738793375/canmypcrunthewindows8betatestbuild/ என்ற முகவரியில் உள்ள
தளத்தில் தெளிவாகத் தகவல்கள் உள்ளன.
சென்ற செப்டம்பரில், இந்த சிஸ்டத்தின் சோதனை பதிப்பு, விண்டோஸ் இயக்கத்திற்கென அப்ளிகேஷன் புரோகிராம்களைத்
தயாரிப்பவர்களுக்கென தரப்பட்டது. இருப்பினும், விரும்பும் யார்
வேண்டுமானாலும், இறக்கிக் கொள்ளும் வகையில் இந்த பதிப்பு கிடைத்தது.
விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் புதிய வசதிகள் எவை என இங்கு பார்க்கலாம்.
ஒரு முற்றிலும் புதிய கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தருவதாக விண்டோஸ் 8 இருக்கும் என மைக்ரோசாப்ட்
அறிவித்தது போலவே அனைத்தும் புதிய, எதிர்பாராத அனுபவங்களே இந்த சிஸ்டம் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.
கடந்த இருபது ஆண்டுகளில் விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் கற்பனையில் கூட பார்க்க
இயலாத விஷயங்கள் இப்போது கிடைக்கின்றன.
ஸ்டார்ட் பட்டனுடன் ஸ்கிரீன், வால் பேப்பர், பைல்களுக்கான ஐகான் என இருந்து வரும் டெஸ்க்டாப் முற்றிலும் மாற்றம் ஒன்றை
மேற்கொண்டுள்ளது.
இதனை மெட்ரோ (Metro) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. சிறிய ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது போல
தோற்றத்திரை கிடைக்கிறது.
இதனை கீ போர்ட், மவுஸ் வழியாக மட்டுமின்றி, தொடுதிரையாகவும் இயக்கலாம். இதனால் இந்த இன்டர்பேஸ் வகையை, டெஸ்க்டாப் பெர்சனல்
கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம்.
இதுவரை கீ போர்ட், மவுஸ் இயக்கியவர்கள், இனி படிப்படியாக தொடுதிரைக்கு மாறிவிடு வார்கள். ஸ்டார்ட் பட்டனுக்குப் பதிலாக,
ஸ்டார்ட் ஸ்கிரீன்
கிடைக்கிறது. இடது கீழாக முன்பு ஸ்டார்ட் பட்டன் இருந்த இடத்தில், மவுஸின் கர்சரைக் கொண்டு
சென்றால், சிறிய ஸ்டார்ட் ஸ்கிரீன் பாப் அப் ஆகிறது.
அல்லது அந்த இடத்தில் ரைட் கிளிக் செய்தால், ஏற்கனவே நாம் பழகிப் போன Programs
and Features, Network Connections, Device Manager, Command Prompt, Task
Manager, Control Panel, Windows Explorer, Search, மற்றும் Run ஆகிய பிரிவுகள்
கிடைக்கின்றன.
சார்ம்ஸ் பார் (Charms Bar): விண்டோஸ் 8 இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்று சார்ம்ஸ். சிஸ்டம் கமாண்ட்ஸ்
மற்றும் செட்டிங்ஸ் அண்ட் சர்ச் (Settings, Search, Devices) என முக்கிய கட்டளைப்
பெட்டிகள் இங்கு கிடைக்கின்றன.
உங்கள் விரலை அல்லது மவுஸ் கர்சரை, திரையின் மேல் வலது மூலைக்குக் கொண்டு சென்றால், சர்ச் மற்றும் ஷேர்
வசதியுடன், மற்ற சாதனங்கள் மற்றும் செட்டிங்ஸ் மேற்கொள்ள வழி கிடைக்கிறது. இவை உங்கள்
அப்ளிகேஷன்களை இணைத்தும் இயக்குகிறது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டி ருந்தால், அதில் கிடைக்கும் லிங்க்
ஒன்றை உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிக்க எண்ணினால், இந்த சார்ம்ஸ் மீது தடவினால்
போதும். உடனே உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படும்.
அல்லது பேஸ்புக், ட்விட்டர் போன்ற புரோகிராம்கள் இயக்கப்படும். வழக்கமான இடது புறம் கீழாக உள்ள
ஸ்டார்ட் பட்டன் இல்லை.
செட்டிங்ஸ்: இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் நமக்கு பலவகை யான
செட்டிங்ஸ் வழிகள் கிடைக்கின்றன. குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் கிடைப்பது போல இவை
தரப்பட்டுள்ளன.
கேம்ஸ்: இரண்டு கேம்ஸ் இணைந்து தரப்படுகின்றன. பின்பால் (Pinball FX 2)
மற்றும் சாலிடேர்
கிடைக்கின்றன. சாலிடேர் விளையாட்டை திரையைத் தொட்டு விளையாட முடிகிறது. ஆனால்
பலரும் விரும்பும் மைன்ஸ்வீப்பர் (Minesweeper) இல்லை.
எக்ஸ்புளோரர்: பழைய வகை டெஸ்க்டாப் இன்னும் கிடைக்கிறது. குறிப்பாக
எக்ஸ்புளோரர் மிக வேகமாக இயங்குகிறது.
எக்ஸ்பாக்ஸ் லைவ்: சில எக்ஸ்பாக்ஸ் கேம்ஸ், லைவ் ஹப் என நம்மை இழுக்கும்
விஷயங்கள் இதில் கிடைக்கின்றன. முழுமையாக வெளியிடப்படுகையில் இன்னும் அதிகமாக
இதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
சீதோஷ்ணநிலை: அன்றைய சீதோஷ்ண நிலை காட்டும் வசதி, சிஸ்டத்தில் இணைந்து கிடைக்கிறது.
சீதோஷ்ண நிலை வரும் நேரத்தில் எப்படி இருக்கும் மற்றும் சீதோஷ்ண நிலைக்கான மேப்
ஆகியவையும் அழகாகக் காட்டப்படுகின்றன. இதே போல மேப்ஸ் வசதியும் தரப்பட்டுள்ளது.
இதில் இன்னும் முன்னேற்றம் தேவை.
பி.டி.எப். மற்றும் எக்ஸ்.பி.எஸ். பைல்களைக் கையாள, இதனுடன் ஒரு ரீடர்
தரப்படுகிறது. சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டி ருந்தாலும், சிஸ்டத்தில் இணைத்துத்
தரப்படுவது குறிப்பிடத்தக்கது.
அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ் திரையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தால், நாம் இயக்கும் அப்ளிகேஷன்
புரோகிராம்களை எங்கு பார்ப்பது? ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் களை இயக்குகிறீர்களா! அவற்றைப்
பார்க்க வேண்டுமா? சிலவற்றின் இயக்கத்தினை நிறுத்த வேண்டுமா? உங்கள் விரலை அல்லது கர்சரை
திரையின் இடது மேல் மூலைக்குக் கொண்டு செல்லுங்கள்.
கிளிக் செய்தவுடன், அப்போது நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம் கள்
காட்டப்படும். எந்த புரோகிராமினை நிறுத்த வேண்டுமோ, அதனை இழுத்து வந்து கீழாக
விட்டுவிட்டால் போதும். நிறுத்தப்படும்.
செமாண்டிக் ஸூம் (Semantic Zoom): நீங்கள் இயக்கும் புரோகிராம்கள் குறித்து இன்னும் அறிய
வேண்டுமா? கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, மவுஸ் வீலைச் சுழற்றுங்கள். உங்களுக்கு செமாண்டிக் ஸூம்
கிடைக்கும். உங்கள் அனைத்து அப்ளிகேஷன்கள் குறித்தும் ஒரு மேம்போக்கான தோற்றம்
கிடைக்கும். இவற்றைக் குழுவாக அமைக்கலாம்; அவற்றின் பெயரை மாற்றலாம்.
உங்களுடைய அப்ளிகேஷன்கள் குறித்த அண்மைக் காலத்திய மாற்றங்கள் குறித்த
அறிவிப்புகள் Toast notifications எனத் தரப்படுகின்றன. இதில் கிளிக் செய்தால், நேரடியாக அவற்றிற்குச்
செல்லலாம். அல்லது கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறிது நேரத்தில் தானாகவே
மறைந்துவிடும்.
போட்டோ லைப்ரேரி: போட்டோஸ் அப்ளிகேஷனில் கிளிக் செய்தால், பிரபலமான பேஸ்புக் மற்றும்
பிளிக்கர் (Facebook and Flickr) தொடர்பு ஏற்படுகிறது. ஸ்கை ட்ரைவும் இதில் காட்டப்படுகிறது.
எங்கு உங்கள் போட்டோக்கள் இருக்கின்றன வோ, அங்கு சென்று தொட்டு தடவி,
அல்லது மவுஸ் கிளிக்
செய்து, தேவைப்பட்ட மாற்றஙக்ளை மேற்கொள்ளலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் காட்டும் பைல் ட்ரான்ஸ்பர் டயலாக் பாக்ஸ் சிறப்பான மாற்றங்களைக்
கொண்டுள்ளது. பைல் மாற்றப்படும் வேகம், மாற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் எனக் காட்டுவதோடு,
டூப்ளிகேட்
பைல்களைக் கண்டறிய சிறப்பான வசதிகளையும் கொண்டுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கிடைக்கும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, முற்றிலும் புதிய தோற்றம் மற்றும் பயன்பாட்டுடன் உள்ளது.
திரையின் முழு இடமும் நம் இணைய தளப் பக்கங்களுக்கே தரப்பட்டுள்ளது. டேப்களும்
மற்ற கண்ட்ரோல் ஸ்விட்ச்களும் நமக்குத் தேவைப்படும் போது தலையைக் காட்டிப் பின்னர்,
பின்னணியில் சென்று
விடுகின்றன. பிரவுசரின் இயங்கும் வேகம் இதுவரை இல்லாத அளவில் உள்ளது.
புதிய பிரவுசர்களுக்கான தரம் மற்றும் வரையறைகளுடன், எச்.டி.எம்.எல்.5 சப்போர்ட் செய்திடும்
வகையில், இது இயங்குகிறது.
கம்ப்யூட்டர் இயக்கத்தில் பிரச்னை ஏற்பட்டு, விண்டோஸ் புதியதாகப் பதிந்து
இயக்கப்பட வேண்டும் என்றால், சிஸ்டம் சிடி தேடி அலைய வேண்டியதில்லை. எந்த பைலையும் இழக்காமல், மீண்டும் இன்ஸ்டால் செய்திட,
இந்த சிஸ்டத்திலேயே
வசதி தரப்பட்டுள்ளது.
இதில் தரப்பட்டிருக்கும் விண்டோஸ் டிபன்டர் (Windows Defender) கெடுதல் விளைவிக்கும்
புரோகிராம் எது நுழைந்தாலும், உடனே அதனை அறிந்து நீக்கிடும் வேலையை மேற்கொள்கிறது.
நம்மிடம் வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இருந்து, நாம் அதனை இயக்கினால்,
விண்டோஸ் டிபன்டர்
பின்னணிக்குச் சென்று அமைதியாக இருந்து விடுகிறது.
இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் விண்டோஸ் 8 ஒரு சோதனைப் பதிப்புதான்.
இறுதி வெளியீட்டிற்கு முன்னர், நிச்சயம் பயன் தரும் மாற்றங்கள் சில இருக்கும்.
Wednesday, January 18, 2012
World's Largest Cities [Ranked by City Population]
1. Tokyo
Country : Japan
Population : 33,800,000
Its history begins in 1457, but it was completely rebuilt after the Second World War.
Tokyo is a gorgeous city, that is very cultural and welcoming. The scenery is amazing, and I know that I’ve always wanted to go and check out this amazing place. Tokyo is a world commanding ‘finance center’ and is miles ahead with technology, so there will be plenty to see. The locals are welcoming, and the whole place is like a paradise, at least that’s what I’ve heard from my friends who’ve been there last summer!

2. Mexico City
Country : Mexico
Population : 22,900,000
Mexico gained independence in 1821, and since then Mexico City has been growing and expanding throughout the centuries.
Mexico City is the capital of Mexico, but it has been influenced by many cultures. The buildings have a Paris look to them, and the floating gardens are certainly a landmark that everybody should see. The city has 160 museums, over 100 art galleries and a constant cultural activity that means everyone should visit it!

3. Mumbai
Country : India
Population : 18,042,000
While the city has existed since 250BC, its history is plagued with riots and lobbies. The current Mumbai became established in 1950, but riots in 1992 and the bombing of the underground have meant that a lot of buildings have been rebuilt, and Mumbai has a new look once again.
With a huge cultural influence, a mix of spicy yet rich foods and several big landmarks, Mumbai is a brilliant place to go sight seeing. From the famous Chowpatty beach to the Elephant Caves, there is something for everybody, and I know that I will definitely be visiting in the future. For the ultimate Mumbai experience, try and time your trip to include one of the popular festivals.

4. Sao Paulo
Country : Brazil
Population : 17, 711, 00
Sao Paulo officially became a city in 1711, and has flourished since then. However, since the twentieth century, it has been under pressure to out perform Brazils other major city, Rio De Janeiro. This has lead to an increase in policing, and a tidy up of the city.
Sao Paula is another very cultural place, and it also hosts many big events. These include the Sao Paulo fashion week, which is attended by huge fashion names such as Gucci, and the March for Jesus. There are also more controversial events, such as the gay march. The temperatures are high, and there is a site here for everyone, from the famous Museum of Art to the Interlagos grand prix track. I find the culture here fascinating, and the locals are really welcoming too, offering tasters of local food and showing tourists the way of life there.

5. New York City
Country : USA
Population : 16,626,000
It took New York City a long time to become the version we know and love. Before that, back in 1624 it was called New Amsterdam and it had been inhabited by Native Americans. Later on it was owned by the British who then changed it’s name to New York. But it became America’s largest city in 1790 and held that position ever since!
New York City is the cultural center of America, buzzing with films, art and music. 47 million tourists visit each year, to see Broadway, Central Park, the Bronx zoo and all of the other amazing attractions on offer. The food there is diverse, with bagels, kebabs, cheesecakes and pizza’s being the most common choices. The New York City Hall is worth a viewing, and many of the Universities are housed in very old, gorgeous buildings. I’d definitely recommend visiting this brilliant city!

6. Shanghai
Country : China
Population : 14,173,000
Shanghai didn’t start its reforms until 1991, and these are still going on today. Before this, Shanghai had a mixed history, including a period of heavy communism.
Shanghai is the cultural leader of East Asia, and hosted the first motor car, sewer and train track. These days, Shanghai has a more advanced transport system then most of Europe, and the mix of picturesque villages and 20th Century architecture means that Shanghai is one of the most gorgeous cities in the World. I’d recommend taking as much camera film as you can carry, and make sure you travel round to enjoy the different sites each area has to offer!

7. Lagos
Country : Nigeria
Population : 13,488,000
Lagos has a mixed history, which begins in 1742, and travels through British ownership and several wars to establish itself as a large, functioning city today.
The biggest city in West Africa, Lagos has sights that more modern cities just can’t contend with. Lagos also homes the “Nollywood” of Africa, so called because it is the center of the African film industry, and has two football stadiums. There are several sandy beaches, and a fast paced way of life, but Lagos is still a quiet holiday destination, getting most of its tourism via business.

8. Los Angeles
Country : USA
Population : 13,129,000
Los Angeles reformed into the city we know now in the 1920’s, although it was plagued with crime and gang warfare up until 1994.
Los Angeles has so many landmarks, you’d be crazy not to visit it. These include the Hollywood sign, the Walt Disney concert hall, Graumans Chinese theatre, the Griffith Observatory, Hollywood Bowl, the Kodak Theatre, Capitol Records and the Los Angeles memorial coliseum. Los Angeles has a great nightlife, and some brilliant shopping areas, so it’ll be a brilliant holiday for everyone!

9. Calcutta
Country : India
Population : 12,900,000
In 1960, Calcutta had two main areas. One was British owned, named the White Town, and one Indian, named the Black town. Since then it has survived striking, bombing in WW2 and the name change to KolKata, and is currently experiencing major reforms.
Kolkata has a massive literary, artistic and revolutionary heritage, and is the former capital of India. Its buildings are heavily influenced by Gothic, Baroque, Roman, Oriental and Indo-Islamic revolutions, leaving the town looking beautifully mismatched, and now that it has a working public transport and a reformed tourist base, it is a better time than ever to visit. The locals are welcoming, and there is a perfect mix between Indian and Western culture. I can’t wait to visit this newly reformed city myself.

10. Buenos Aires
Country : Argentina
Population : 12,413,000
The city was reformed after the Falkland Wars, but is constantly evolving.
If you haven’t visited Argentina, definitely go now. The culture is amazing, and the sights simply breathtaking. Famous for the tango, make sure you check out a dance establishment, and look at all of the architecture too. It’s a mix of Madrid, Paris and Barcelona, and is truly unique. This has to be one of my favourite cities.

Monday, January 16, 2012
முன்னேற முத்தான 11 வழிகள்...
சுய முன்னேற்ற நூல்கள் நூற்றுக்கணக்கான பக்கங்களில் வளவள என்று என்ன சொல்கின்றன? அத்தனை பக்கங்களைப் படித்து முடிப்பதிலேயே நமது முன்னேற்றம் சில நாட்களுக்குத் தடை பட்டு விடும் போலிருக்கிறது.
இதோ எந்தவொரு நூலை எடுத்தாலும் கீழ்கண்ட 11 பாயிண்ட்களில் ஒன்றாகத் தான் இருக்கும்.
இலக்கு
இலக்கு வைப்பது எப்போதுமே அடைவதற்காக மட்டுமேயல்ல.ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம், எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்து பயணம் செய்யலாம். அதனால் உச்சியை அடைவது தானே இலக்கு. எனவே போகும் வழியை ரசிக்காமலேயே கண்ணை மூடிக்கொண்டு ஒரே மூச்சில் உச்சியை அடைவோம் என்று இலக்கு வைப்பதினால் என்ன பயன்?
வளைந்து கொடுத்தல்
சூறைக்காற்று வீசினால் கூட முதலில் முறிவது முறுக்கேறி நிற்கும் பெரிய மரங்கள் தான். வளைந்து கொடுக்கும் தன்மையுடைய மூங்கில் போன்ற மரங்கள் எளிதில் தப்பித்து விடுகின்றன.உலகில் சந்தோஷமாக இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் இந்த மாதிரி வளைந்து கொடுக்கும் தன்மையுடையவர்கள் தான். என்ன இருக்கிறதோ, என்ன கிடைக்கிறதோ அதை வைத்து சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்பவனே மிக சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கிறான்.
நேரம்
வாழ்க்கையை நேசிப்பவரா நீங்கள்? எனில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.நேரம் பொன் போன்றது என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? ஒவ்வொரு நொடிப் பொழுதும் உபயோகமாக ஆக்கவே வாழ்க்கை படைக்கப்பட்டிருக்கிறது.சும ்மாவே இருப்பதற்கு பதில் தடாலடியாக உங்கள் குறிக்கோளை நோக்கி செயல்பட்டுக் கொண்டே இருங்கள். தடங்கல்களும், தோல்விகளும் வரலாம். ஆனாலும் அசர வேண்டாம். வெற்றி விரைவில் வசப்படும்.
சேவை
சந்தோஷத்திலே பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பார்க்கிறது தான். நம்மால் முடிந்தவரை அடுத்தவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது நமக்கு நாமே மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழிமுறையாகும். உடல் உழைப்போ, பொருள் செலவோ மட்டுமே சேவை அல்ல. மனதார அடுத்தவரை நேசிப்பதும் ஒரு வகையில் சேவை தான்!
ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு
எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். நீ சொன்னது தப்பு, நான் சொன்னது தான் சரி என்பது போன்றவற்றையெல்லாம் பெரிது படுத்திக் கொண்டிருக்காமல், தவறு நம் பக்கம் என்றால் நாமே ஏற்றுக் கொண்டு விட்டால், வாழ்க்கை சுகமாகவே இருக்கும்.
ஒற்றை மனப்பான்மை
10,000 விதமான சண்டைகளைக் கற்றிருக்கிறேன் என்று சொல்லி சண்டைக்கு வருபவனை விட, ஒரே ஒரு சண்டையை 10,000 முறை கற்றுப் பழகியிருக்கிறேன் என்பவன் தான் மிகவும் பலசாலி.ஒரு விஷயத்தில் ஊன்றி, அதிலேயே வெற்றி பெற வேண்டும் என்று ஒற்றைக் குறிக்கோளோடு செல்லாமல், பல விஷயங்களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, அதில் ஏதாவது ஒன்று ‘க்ளிக்’ ஆகும் என்று மல்லாக்கப் படுத்து யோசிப்பது எதிலுமே வெற்றியைக் கொண்டு வராது.
படைப்பாற்றல்
சான்ஸே இல்லை என்று சொல்லப்பட்டால் அதிலும் ஒரு சான்ஸ் இருக்கிறது என்று முடிவு செய்யுங்கள்.அப்படிச் சொன்னவரும் நம்மைப் போன்ற மனிதர் தான். அவர்களால் முயன்று முடியாதது உங்களால் முடியலாம்.உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை செயல்படுத்தப் பாருங்கள்.
எளிமை
எப்போதுமே எளிமையாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஆடம்பரங்களே வாழ்க்கை இல்லை.எளிமையாக இருந்தால் வெற்றியும், மகிழ்ச்சியும் தானே தேடி வரும்.
வழியைத் தேர்ந்தெடுங்கள்
உங்களுக்கான வழியை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் வெற்றியை நீங்கள் நுகர முடியும். உணர முடியும்.ஆரம்பத்தில் எப்படியெல்லாம் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் செல்லுங்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கே தெரிந்து விடும், எப்படியெல்லாம் செல்லக்கூடாது என்று! பிறகென்ன? வெற்றி வழியில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டியது தானே?!
செயல்படு
எல்லாம் தெரியுது. எல்லாத்தையும் படிச்சாச்சு. எல்லாத்தையும் புரிந்து கொண்டாயிற்று. போதுமா? வெற்றிக் கோட்டை தொட்டு விட முடியுமா?செயல் பட வேண்டும். எல்லாமே தெரிந்து, புரிந்து, படித்ததால் வெற்றி சுலபமாக கிடைத்து விடாது தான். அதை நோக்கி செல்லும் போது தான் அதில் உள்ள லாப, நஷ்ட சிரமங்கள் தெரியும்.கஷ்டமே படாமல் காரியம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் மூச்சு கூட விட முடியாது தான்!
ஈகோ
‘நான்’ என்ற அகங்காரம், அகம்பாவத்தை விட்டொழியுங்கள். அதுவே பல வெற்றிகளை அள்ளித் தரும்.
சரி.. இதையெல்லாம் நாங்களாவே சொன்னோம் என்று சொன்னால் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரியும். Henri Junttila என்ற மேலை நாட்டு கணினி எழுத்தாளர் நடிகர் புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறைப் படித்து யோசித்து எழுதியது.
பின்பற்றிப் பாருங்களேன்!
இதோ எந்தவொரு நூலை எடுத்தாலும் கீழ்கண்ட 11 பாயிண்ட்களில் ஒன்றாகத் தான் இருக்கும்.
இலக்கு
இலக்கு வைப்பது எப்போதுமே அடைவதற்காக மட்டுமேயல்ல.ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம், எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்து பயணம் செய்யலாம். அதனால் உச்சியை அடைவது தானே இலக்கு. எனவே போகும் வழியை ரசிக்காமலேயே கண்ணை மூடிக்கொண்டு ஒரே மூச்சில் உச்சியை அடைவோம் என்று இலக்கு வைப்பதினால் என்ன பயன்?
வளைந்து கொடுத்தல்
சூறைக்காற்று வீசினால் கூட முதலில் முறிவது முறுக்கேறி நிற்கும் பெரிய மரங்கள் தான். வளைந்து கொடுக்கும் தன்மையுடைய மூங்கில் போன்ற மரங்கள் எளிதில் தப்பித்து விடுகின்றன.உலகில் சந்தோஷமாக இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் இந்த மாதிரி வளைந்து கொடுக்கும் தன்மையுடையவர்கள் தான். என்ன இருக்கிறதோ, என்ன கிடைக்கிறதோ அதை வைத்து சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்பவனே மிக சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கிறான்.
நேரம்
வாழ்க்கையை நேசிப்பவரா நீங்கள்? எனில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.நேரம் பொன் போன்றது என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? ஒவ்வொரு நொடிப் பொழுதும் உபயோகமாக ஆக்கவே வாழ்க்கை படைக்கப்பட்டிருக்கிறது.சும
சேவை
சந்தோஷத்திலே பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பார்க்கிறது தான். நம்மால் முடிந்தவரை அடுத்தவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது நமக்கு நாமே மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழிமுறையாகும். உடல் உழைப்போ, பொருள் செலவோ மட்டுமே சேவை அல்ல. மனதார அடுத்தவரை நேசிப்பதும் ஒரு வகையில் சேவை தான்!
ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு
எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். நீ சொன்னது தப்பு, நான் சொன்னது தான் சரி என்பது போன்றவற்றையெல்லாம் பெரிது படுத்திக் கொண்டிருக்காமல், தவறு நம் பக்கம் என்றால் நாமே ஏற்றுக் கொண்டு விட்டால், வாழ்க்கை சுகமாகவே இருக்கும்.
ஒற்றை மனப்பான்மை
10,000 விதமான சண்டைகளைக் கற்றிருக்கிறேன் என்று சொல்லி சண்டைக்கு வருபவனை விட, ஒரே ஒரு சண்டையை 10,000 முறை கற்றுப் பழகியிருக்கிறேன் என்பவன் தான் மிகவும் பலசாலி.ஒரு விஷயத்தில் ஊன்றி, அதிலேயே வெற்றி பெற வேண்டும் என்று ஒற்றைக் குறிக்கோளோடு செல்லாமல், பல விஷயங்களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, அதில் ஏதாவது ஒன்று ‘க்ளிக்’ ஆகும் என்று மல்லாக்கப் படுத்து யோசிப்பது எதிலுமே வெற்றியைக் கொண்டு வராது.
படைப்பாற்றல்
சான்ஸே இல்லை என்று சொல்லப்பட்டால் அதிலும் ஒரு சான்ஸ் இருக்கிறது என்று முடிவு செய்யுங்கள்.அப்படிச் சொன்னவரும் நம்மைப் போன்ற மனிதர் தான். அவர்களால் முயன்று முடியாதது உங்களால் முடியலாம்.உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை செயல்படுத்தப் பாருங்கள்.
எளிமை
எப்போதுமே எளிமையாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஆடம்பரங்களே வாழ்க்கை இல்லை.எளிமையாக இருந்தால் வெற்றியும், மகிழ்ச்சியும் தானே தேடி வரும்.
வழியைத் தேர்ந்தெடுங்கள்
உங்களுக்கான வழியை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் வெற்றியை நீங்கள் நுகர முடியும். உணர முடியும்.ஆரம்பத்தில் எப்படியெல்லாம் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் செல்லுங்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கே தெரிந்து விடும், எப்படியெல்லாம் செல்லக்கூடாது என்று! பிறகென்ன? வெற்றி வழியில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டியது தானே?!
செயல்படு
எல்லாம் தெரியுது. எல்லாத்தையும் படிச்சாச்சு. எல்லாத்தையும் புரிந்து கொண்டாயிற்று. போதுமா? வெற்றிக் கோட்டை தொட்டு விட முடியுமா?செயல் பட வேண்டும். எல்லாமே தெரிந்து, புரிந்து, படித்ததால் வெற்றி சுலபமாக கிடைத்து விடாது தான். அதை நோக்கி செல்லும் போது தான் அதில் உள்ள லாப, நஷ்ட சிரமங்கள் தெரியும்.கஷ்டமே படாமல் காரியம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் மூச்சு கூட விட முடியாது தான்!
ஈகோ
‘நான்’ என்ற அகங்காரம், அகம்பாவத்தை விட்டொழியுங்கள். அதுவே பல வெற்றிகளை அள்ளித் தரும்.
சரி.. இதையெல்லாம் நாங்களாவே சொன்னோம் என்று சொன்னால் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரியும். Henri Junttila என்ற மேலை நாட்டு கணினி எழுத்தாளர் நடிகர் புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறைப் படித்து யோசித்து எழுதியது.
பின்பற்றிப் பாருங்களேன்!
Subscribe to:
Posts (Atom)