Tuesday, December 28, 2010
திரையரங்குகளில் HIV
நண்பர்களே தயவுடன் முடிந்தளவு இச்செய்தியை உங்கள் தோழர்களுடன் பகிரந்து கொள்ளுங்கள் , இச்சம்பவம் தலைநகர் கொழும்பில் நடைபெற்றுள்ளதுடன் மற்றய நகரங்களிளும் நடைபெறக்கூடும். முடிந்தளவு தடுக்க உதவுங்கள்.
சில வாரங்களுக்கு 'சாவோய்' சினிமா திரையரங்கிற்கு சென்ற பெண்னின் ஆசனத்தில் சிறு ஊசி இருந்ததை அறியாமல் உட்காந்துவிட்டார், ஏதோ தனது இருக்கையில் இருந்து குத்துவதை அறிந்த அந்த பெண் எழுந்து ஆசனத்தை பார்க்கையில் அதில் சிறு ஊசி இருப்பதையும் அத்துடன் ஒரு வாசகம் இருப்பதையும் அறிந்துள்ளார். ("You have just been infected by HIV" - நீங்கள் HIV வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்).
கொழும்பு நோய் கட்டுபாட்டு நிலையம் அந்த ஊசியில் HIV வைரஸ் கிருமிகள் இருப்பதை உறுதிப்படுத்தியதுடன் இச்செயலானது வேறு சில நகரங்களிளும் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. எனவே இப்படியான நடவடிக்கைகளில் இருந்து எம்மை பாதுகாக்க மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ளவும். அனைத்து பொது இடங்களின் ஆசனங்கள் போன்றவற்றில் அமரும் முன் மிகவும் அவதானத்துடன் இருக்கவும். மேலும்
மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய இச்செயலை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டுகிறோம்.
வைத்திய அதிகாரி ஒருவரின் அறிவித்தலின் படி இதே போன்றொரு சம்பவம் அன்மையில் டாழுகம (Dalugama) சினிமா திரையரங்கிலும் நடைபெற்றுள்ளது. கல்யாணமாகவுள்ள நிலையிள்ள ஒரு இளம் பெண் சினிமாத்திரையரங்கில் இருக்கும் போது இதே போன்று ஏதோ குத்துவதாக உணர்ந்து அவதானித்தபோது அதேபோன்ற ஒரு வாசகம் இருந்துள்ளது. (Welcome to the World of HIV family - உங்களை HIV வைரஸ் குடும்ப உலகிட்கு வரவேற்கின்றோம்.)
6 மாதங்களுக்கு முன் அதாவது HIV வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட பெண்னின் உடலை கிருமி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் முன் வைத்தியர் பாதிக்கப்பட்ட பெண்னின் குடும்பத்தாருக்கு கூறியதாது இவர் 4இல் இருந்து 6 வருடங்கள் வரையே உயிருடன் இருப்பார் என. இருந்தபோதிலும், அந்த பெண் 4 மாதத்திலேயோ இரந்து விட்டார். ஒருவேளை அப்பெண் கொண்ட "அதீத பயத்தினால்" அவர் குறுகிய
காலத்தில் இறந்துதிருக்கலாம். எனவே எம்மை காப்பது எமது கடமை மட்டுமள்ளாது எம்மை சார்ந்தவர்களையும் காக்கவேண்டும் அகவே தயவுசெய்து இச்சொய்திளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
With Regards,
Kithsiri Nandasena
I.A.S, Director of Medical & Research Institue
Sri Lanka.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment